TamilsGuide

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment