• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் நடிகை கனிகா...உச்சகட்ட கவர்ச்சி 

சினிமா

நடிகை கனிகா மலையாளம் மற்றும் தமிழில் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருப்பவர்.

அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் சமீப காலமாக சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கனிகா எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து பாதியில் விலகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது கனிகா நீச்சல் உடையில் உச்சகட்ட ஹாட் ஆக போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 
 

Leave a Reply