• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரெண்டி உடையில் அம்ரிதா ஐயர்.. கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகை அம்ரிதா ஐயர் பிகில், லிப்ட் போன்ற பல படங்களில் நடித்தவர். வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் அவர் தற்போது இன்ஸ்டாவில் மட்டும் 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அம்ரிதா ஐயர் ட்ரெண்டி உடையில் கிளாமராக எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply