• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமர் உடையில் அதிதி ஷங்கர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது அதிதி ஷங்கர் ட்ரெண்டியான உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply