• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட் 

சினிமா

நடிகை ப்ரீத்தி முகுந்தன் தமிழ் சினிமாவில் இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

மேலும் தெலுங்கிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் வருகிறது. ப்ரீத்தி முகுந்தன் தற்போது அழகிய உடையில் கிளாமராக நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.

ரசிகர்களிடம் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

Leave a Reply