• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூன்று முடிச்சு சீரியல் நடிகை சாய் லாவண்யா கலக்கல் போட்டோஸ்... 

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.

சூர்யா-நந்தினி ஜோடியின் அழகிய வாழ்க்கைக் கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மூன்று முடிச்சு சீரியல் சிங்கப்பெண்ணே, மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சாய் லாவண்யாவின் அழகிய போட்டோஸ் இதோ,

Leave a Reply