• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றும் (14) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைகளுக்காவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
 

Leave a Reply