• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட இந்தியாவிலும் ஜெயிலர் 2 ராஜ்ஜியம்...

சினிமா

ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் படம்.

இப்படத்தை வெற்றிப்பட இயக்குனர் நெல்சன் இயக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இந்நிலையில் இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதுமே ரூ 45 கோடிகளை தாண்டி ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ரஜினிக்கு தென்னிந்திய தாண்டி வட இந்தியாவிலும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது, அதோடு ஜெயிலர் 2-ல் ஹிரித்திஷ் ரோஷன் நடித்திருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவர கண்டிப்பாக அங்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதனால் வட இந்தியாவில் மட்டும் இப்படம் 1000+ ஸ்கிரீனில் வெளிவரவுள்ளதாக இப்படத்தை விநியோகம் செய்யும் நிறுவனமே அறிவித்துள்ளது. 
 

Leave a Reply