• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரிது வர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. இதன்பின் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ரிது வர்மா, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply