பச்சை நிற மாடர்ன் உடையில் நடிகை பார்வதி வெளியிட்ட போட்டோஸ்...
சினிமா
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்களில் சின்ன ரோலில் நடித்தால் கூட அவர்கள் பிரபலமாகிவிடுவார்கள்.
அப்படி முன்னணி நடிகர்களின் சில படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை பார்வதி. இவர் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்கள் மூலம் தான் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார்.
அப்படி அண்மையில் அவர் பச்சை நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,























