இளம் நடிகை அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை அனஸ்வரா ராஜன் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த வித் லவ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை அனஸ்வரா ராஜன் வெளியிட்டுள்ளார்.






















