நடிகை பவானிஸ்ரீ ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
நடிகர் ஜீ.வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகைளில் ஒருவராக இருக்கிறார்.
அவர் சமீப காலமாக அதிகம் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அவர் தற்போது ஷார்ட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.





















