• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிகா சுரேந்திரன் ட்ரெண்டி உடையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் தற்போது ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அனிகா வெளியில் வரும்போது கிளாமராக அணிந்து வரும் உடை இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகிறது.

தற்போது ட்ரெண்டி உடையில் அவர் வந்த சமீபத்திய புகைப்படங்களை பாருங்க. 

Leave a Reply