• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இலங்கை

2026 ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை தற்போதைய நிலையில் பேணுவதற்கு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதம் முழுவதும் தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும்.

தற்போதைய விலைகள் பின்வருமாறு:

    12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,365
    5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,750
    2.3 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் – ரூ. 815

Leave a Reply