• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை சான்வே மேக்னா கிளாமர் போட்டோஷூட்

சினிமா

குடும்பஸ்தன், பியார் பிரேமா கல்யாணம் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆன நடிகையாக வலம் வருபவர் சான்வே மேக்னா. அவர் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது சான்வே கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

 

Leave a Reply