பிறந்தநாள் ஸ்பெஷல் சீரியல் நடிகை ஸ்வேதாகுமார் வெளியிட்ட போட்டோஸ்...
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் மகாநதி.
இந்த தொடரில் கடைசியாக யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஸ்வேதா, இந்த சீரியல் மூலம் மக்களிடம் ரீச் ஆனார். அந்த சீரியல் ஒளிபரப்பான போதே சின்ன மருமகள் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.
இப்போதும் நடித்து வருகிறார், ஆனால் இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிடும் நடன வீடியோவிற்கு ரசிகர்கள் அதிகம்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஸ்வேதா ஸ்பெஷல் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.






















