• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல சீரியல் நடிகை லாவண்யாவின் சில அழகிய புகைப்படங்கள்..

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா.

அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த தொடருக்கு பின் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.

மற்றபடி இன்ஸ்டாவில் நிறைய புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக தான் உள்ளார். நடிகை லாவண்யா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ,

Leave a Reply