சேலையில் ரசிகர்களை கவரும் விஜய் டிவி சுனிதா - லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சினிமா
Vijay tv Sunitha latest saree photoshoot: விஜய் டிவியின் மூலம் ஏராளமானோர் பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர் சுனிதா. நடனத்தில் தனது பயணத்தை தொடங்கி இன்று குக் வித் கோமாளி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.






















