• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரூ.7000 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகை.. என்ன நடந்தது?

சினிமா

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் ஊர்வசி ரவுடேலா. அவர் தமிழில் லெஜெண்ட் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி தற்போது 7000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஒரு AI நிறுவனம் தந்து பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக நடிகை ஊர்வசி புகார் கூறியுள்ளார்.

இதற்கு முன் பல முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் பெயரை, போட்டோவை, தோற்றத்தை பயன்படுத்த நீதிமன்றம் மூலமாக தடை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் ஊர்வசி 7000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருப்பது பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.  
 

Leave a Reply