• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணத்தை அறிவித்த சீரியல் நடிகை மதுமிதா.. 

சினிமா

தமிழ் சின்னத்திரையில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் மதுமிதா. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். 

சமீபத்தில் மதுமிதா அவரது காதலர் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தற்போது மதுமிதா அவரது காதலர் உடன் 30.9.2026 அன்று திருமணம் நடப்பதாக அறிவித்து உள்ளார்.

பாலாஜி திருமால் என்பவரை தான் அவர் கரம் பிடிக்கிறார். மதுமிதா வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 
 

Leave a Reply