• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட் 

சினிமா

நடிகை மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்.

கிளாமர் நடிகையாக வலம் வரும் மாளவிகாவுக்கு இன்ஸ்டாவில் 4.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மாளவிகா சமீபத்தில் விழா ஒன்றிற்கு கிளாமராக உடை அணிந்து வந்திருந்ததும் வைரல் ஆனது.

இந்நிலையில் அவர் பிங்க் நிற சேலையில் அழகிய போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply