புடவையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி வெளியிட்ட போட்டோஸ்
சினிமா
சுகன்யா-பழனியின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக முடிந்தது. தற்போது மயிலின் வளைகாப்பு நிகழ்ச்சி பாண்டியன் வீட்டில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சரவணன் விருப்பமே இல்லை என்றாலும் குழந்தைக்காக என பாண்டியன் கூறியதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அடுத்து கதைக்களத்தில் இந்த விசேஷம் தான் ஒளிபரப்பாக உள்ளது.
தற்போது சீரியல் செட்டில் ராஜியாக நடிக்கும் ஷாலினி லட்சணமாக புடவையில் எடுத்த புகைப்படங்களை காண்போம்.





















