• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொகுப்பாளினி டிடியின் சமீபத்திய புகைப்படங்கள்

சினிமா

சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தள்ளியிருக்கிறார்.

அவ்வப்போது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தொகுப்பாளினி டிடி வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 

Leave a Reply