• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் பிகினியில் ஹாட் ஸ்டில்கள்

சினிமா

தாராள கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் பிரக்யா ஜெய்ஸ்வால். அவரை இன்ஸ்டாவில் மட்டும் 28 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவர் தற்போது கிரீஸ் நாட்டுக்கு ட்ரிப் சென்றுள்ள நிலையில் அங்கு பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பிரக்யா வெளியிட்டுள்ளார். 

Leave a Reply