• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகைகள் தமன்னா மற்றும் சோபிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

சினிமா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில், தற்போது முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் சோபிதா ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Leave a Reply