• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கயாடு லோஹர் ட்ரெண்டி ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை கயாடு லோஹர் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார்.

அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது. மேலும் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

இந்நிலையில் கயாடு லோஹர் ட்ரெண்டி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a Reply