ட்ரெண்டி லுக்கில் மீனாக்ஷி சவுத்ரி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழில்களில் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார். இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார் அவர்.
இன்ஸ்டாவில் 3.1 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.
தற்போது ட்ரெண்டி உடையில் மீனாட்சி சவுத்ரி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.





















