ஹோம்லி லுக்கில் யாஷிகா ஆனந்த்.. அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகிறார்.
தற்போது தாவணியில் அவர் ஹோம்லி லுக் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி என்பதால் அவர் இப்படி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அழகிய ஸ்டில்களை பாருங்க.






















