மிரர் செல்ஃபி, அசத்தல் லுக்கில் தொகுப்பாளினி டிடி.. போட்டோஷூட்
சினிமா
சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியை நம்மால் கண்டிப்பாக மறக்கவே முடியாது. ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தள்ளியிருக்கிறார். அவ்வப்போது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தொகுப்பாளினி டிடி அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.























