• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் 10 வீட்டில் புது வைல்டு கார்டு என்ட்ரி.. கருப்பு பட நடிகை

சினிமா

பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் என வர தொடங்கி இருக்கிறது.

அரசியல் பற்றி விஜய் சேதுபதி பேசிய கருத்துக்களும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது வைல்ட் கார்டு என்ட்ரி வீட்டில் நுழைந்திருக்கிறார்.

பிரபல நடிகை ஆனந்தி தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருகிறார்.

அவர் சமீபத்தில் கருப்பு படத்தில் நடித்து இருந்த நிலையில் அதில் தனது எல்லா காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டது என வருத்தமாக பேசி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது. 
 

Leave a Reply