• Welcome to TamilsGuide
செய்திகள் 1

250 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆன இருமுடி OTT ரிலீஸ் தேதி

சினிமா

ரவி தேஜா பல வருடங்களாக ஒரு கம்பேக் கொடுக்க போராடி வந்தார்; அப்படியிருக்க, இருமுடி ரவி தேஜாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது.

அதுவும் சாதாரண கம்பேக் இல்லை; அவருடைய படங்கள் ரூ. 50 கோடி கூட வசூல் வராத நிலையில், இந்த இருமுடி ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும், தெலுங்கு சினிமா உலகில் மிகப்பெரிய லாபம் கொடுத்த படமாகவும் இருமுடி உள்ளது; கண்டிப்பாக இந்த படம் ரவி தேஜா தாண்டி தெலுங்கு சினிமாவிற்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

தற்போது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இருமுடி எப்போது OTT-ல் வரும்?' என்பதுதான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் செப்டம்பர் 18-ம் தேதி இப்படத்தை தங்கள் தளத்தில் வெளியிட உள்ளார்களாம், தியேட்டர் தாண்டி தற்போது OTT-யிலும் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply