கயல் ஆனந்தி கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை கயல் ஆனந்தி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
தற்போது அழகிய உடையில் கயல் ஆனந்தி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
அழகிய புகைப்படங்களை பாருங்க.






















