• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் சட்டை அணியாமல் ஹீரோவோடு சண்டை போட்ட முதல் வில்லன் நம்பியார் தான. 

சினிமா

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதலில் நம்பியார் நடிக்க வில்லை. அவருக்கான வேடமும் இல்லை. வெளிநாடு போய் படப்பிடிப்பு நடத்தும் போது நம்பியார் இந்த படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எம்ஜிஆர் நினைத்தார். நம்பியாரும் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போனதால் வருத்தத்தில் இருந்தார். 

பின்னர் சென்னை வந்த பிறகு நம்பியாரை அழைத்து ஒரே ஒரு சண்டைக் காட்சியில் மட்டும் நடிங்க என்று சொன்னார் எம்ஜிஆர். நம்பியாரும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார். . சத்யா ஸ்டுடியோவில் புத்த பிட்சு கோயில் செட் அமைத்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நமாபியாருக்கு உடம்பெல்லாம் சேவிங் செய்து ஆலிஸ் ஆயிலை பூசி கஷ்டப்பட்டு நடித்தார் நம்பியார் 

 சண்டைக் காட்சியும் நன்றாக பேசப்பட்டது.

Kalimuthu Raj

Leave a Reply