• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் நடிகை சித்தி இத்னானி - செம ஹாட் ஸ்டில்கள் 

சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதற்கடுத்து அவர் நடித்த சில தமிழ் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 9.5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவர் இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினியில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..

Leave a Reply