• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க

இலங்கை

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply