• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என கலக்கும் டிடியின் போட்டோ ஷுட்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.

20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார், இப்போதும் அவரது பேட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. கடைசியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை பேட்டி எடுத்திருந்தார்.

போட்டோ ஷுட்களிலும் பிஸியாக இருக்கும் டிடி கருப்பு நிற புடவையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை வெளியிட்டுள்ளார்.
 

Leave a Reply