• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகை அதிதி போஹங்கர் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

சினிமா

நடிகர் கவினின் ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் தான் நடிகை அதிதி போஹர்கர்.

இப்படத்திற்கு பிறகு தமிழில் வலம் வருவார் என்று பார்த்தால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஷீ வெப்சீரிஸில் வேறலெவல் கவர்ச்சியில் இறங்கி நடித்த அதிதி போஹங்கர் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் Projectகளில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக எடுத்த போட்டோ ஷுட் இதோ,


 

Leave a Reply