• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சின்னத்திரைக்கு வரும் சேரன்.. 

சினிமா

இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் சேரன். அவர் சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் விஜய் சேதுபதியை வைத்து புது படம் எடுக்கப்போவதாக கூறினார். ஆனால் அந்த படம் தொடங்கவே இல்லை.

இந்நிலையில் சேரன் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறார்.

ஜெயா டிவியில் 'யார் சரி?' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறாராம். விஜய் டிவியின் நீயா நானா ஷோ போலவே இது இருக்கும் என தெரிகிறது. 
 

Leave a Reply