வரலக்ஷ்மி பூஜை செய்த நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..
சினிமா
ரச்சிதா மஹாலக்ஷ்மி பிக் பாஸ் சென்று வந்த பிறகு பெங்களூரில் புது வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தனது வீட்டில் வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்களை ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது. இதோ பாருங்க.























