பிரபல நடிகை சோபிதா துலிபாலா புடவையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
சினிமா
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் சோபிதா துலிபாலா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
ஹாலிவுட்டில் கூட மங்கிமேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் இவர் ஆரஞ்சு நிற புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.























