சூர்யா கெரியரில் இது புது சாதனை - விஸ்வநாத் & சன்ஸ் அமெரிக்க வசூல் விவரம்
சினிமா
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வருகிறது இந்த படம்.
அமெரிக்காவில் தெலுங்கு தமிழ் மக்களை இந்த படம் வெகுவாக கவர்ந்து இருப்பதால் அங்கே வசூல் சாதனை படைத்து வருகிறது.
தற்போது ஒரு மில்லியன் டாலர் என்ற சாதனை வசூலை தொட்டு இருக்கிறது விஸ்வநாத் & சன்ஸ்.
சூர்யா கெரியரில் இது மிக வேகமான 1 மில்லியன் டாலர் சாதனை என அறிவித்து இருக்கின்றனர்.






















