• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரித்து வர்மா சேலையில் அழகிய ஸ்டில்கள்

சினிமா

ரித்து வர்மா தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர்.

அவருக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 2.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ரித்து வர்மா அழகிய சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

இந்த போட்டோக்களுக்கு லைக்குகளை குவிந்து இருக்கிறது.
 

Leave a Reply