டாக்சிக் பட நாயகி தாரா சுதாரியாவின் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
டாக்சிக் திரைப்பட நடிகை தாரா சுதாரியா, dramatic leopard-print உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா என பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியாகிறது.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் தாரா சுதாரியா dramatic leopard-print உடையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், அந்த உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தாரா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






















