• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்பு நிற உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

அனுபமா பரமேஸ்வரன், கடைசியாக இவர் தமிழில் பைசன் காளமாடன் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடிக்கும் போது துருவ் மற்றும் அனுபமாவிற்கு காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுபமா காதல் தோல்வியானது போன்று ஒரு பதிவு போட்டார்.

அது மிகவும் வைரலானது, நிறைய ரசிகர்களால் பேசப்பட்டது. இப்போது அனுபமா அதிகம் படங்களின் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் இன்று தனது இன்ஸ்டாவில் சிவப்பு நிற உடையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply