நஸ்ரியாவின் கியூட் போட்டோஷூட்
சினிமா
நடிகை நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு தான் என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 84 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது கையில் கேமரா உடன் நஸ்ரியா கியூட் ஆக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.






















