• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்டகாசமாக ஓடும் ஸ்பைடர்மேன் பிரான்ட் நியூ டே படம்... 

சினிமா

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன் உள்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.

நோ வே ஹோம் படத்திற்கு பிறகு பீட்டர் பார்க்கரின் புதிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக கடந்த ஜுலை 30ம் தேதி வெளியானது. ஸ்பைடர் மேன் படத்திற்கு எப்போதுமே இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும், இந்த படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் அதிக வசூலைக் குவிக்கத் தொடங்கிய இந்தப்படத்தின் இந்திய வசூல் பெரிய அளவில் உள்ளது.

வெளியான 6 நாட்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,900 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 400 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
 

Leave a Reply