• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம கிளாமர் உடையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2 உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருபவர் கடைசியாக ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், டிரைலரில் அவரது காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சூப்பர் கதாபாத்திர தேர்வு என பாராட்டி வருகிறார்கள்.

இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் செம கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஸ் இதோ,

Leave a Reply