• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நானியின் தி பாரடைஸ் டீசர் வெளியானது

சினிமா

நேச்சரல் ஸ்டார் நானி நடித்துள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் தி பாரடைஸ்.

1980-களின் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம், செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகம், அமைப்புரீதியான அடக்குமுறையை எதிர்த்து குடியுரிமைக்காகப் போராடுவதை காட்டுகிறது. பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 24ம்தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 

Leave a Reply