• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

சினிமா

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நேற்று முன்தினம் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி உள்ளது. 
 

Leave a Reply