• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

இலங்கை

முல்லைத்தீவு – பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா இன்று மிகச் சிறப்பாக இடப்பெற்றது.

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயவருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

மேலும் இந்த வருடாந்தப்பொங்கல் நிகழ்வில் பெருந்திரளான அடியவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply